கர்ப்பிணியை பலாத்காரம் செய்த சாமியார் !
ஊட்டி:
கர்ப்பிணிப் பெண்ணை மானபங்கப்படுத்திய போலிச் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
உதகை மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா என்ற பகுதியைச் சேர்ந்த மகாதேவன் என்பவரின் மனைவி ஜெயலட்சுமி.கர்ப்பிணியான இவருக்கு நீண்ட நாளாக தீராத தலைவலி இருந்து வந்தது.
சிலரின் ஆலோசனைப்படி, அப்பகுதியைச் சேர்ந்த குருசாமி எனும் மோகன்குமார் என்ற சாமியாரிடம் சென்று ஆலோசனைகேட்டுள்ளார் ஜெயலட்சுமி. தனது வீட்டில் இரவில் வைத்து நிர்வாண பூஜை செய்தால் தலைவலி போய் விடும் என கூறியுள்ளார்மோகன்குமார்.
இதையடுத்து அவரது வீட்டில் தங்க சம்மதித்துள்ளார் ஜெயலட்சுமி. துணைக்கு அவரது கணவர் மகாதேவனும் சென்றார்.
அப்போது மகாதேவனுக்கு மயக்க மருந்து கலந்த மதுவைத் தந்துள்ளார் போலிச் சாமியார். அதை அருந்தி போதை ஏறிமயக்கமான மகாதேவனை வெளியில் தூக்கிப்போட்டுவிட்டு, பூஜை என்ற பெயரில் ஜெயலட்சுமியை நிர்வாணப்படுத்திஅவரிடம் அத்து மீறியுள்ளார் போலிச் சாமியார்.
இதற்கு போலிச் சாமியாரின் மனைவி சிவபாக்கியமும் உடந்தையாக இருந்துள்ளார். ஜெயலட்சுமியை வலுக்கட்டாயமாககற்பழித்துள்ளார்.
இதையடுத்து அங்கிருந்து ஓடி வந்த ஜெயலட்சுமி தனது கணவரைத் தெளிய வைத்து அவரிடம் நடந்ததைக் கூறினார்.உடனடியாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே, போலீஸார் விரைந்து வந்து போலிச் சாமியாரையும் அவரதுமனைவியையும் கைது செய்தனர்.
கர்ப்பிணிப் பெண்ணிடம் உடலுறவு கொண்டால் தனது மாந்த்ரீக சக்தி அதிகரிக்கும் என்றும், அதனால் அதிகமாக பணம்ஈட்டலாம் என்றும் தன்னிடம் கணவர் கூறியதால், இந்த கற்பழிப்புக்கு உடந்தையாக இருந்ததாக சாமியாரின் மனைவிசிவபாக்கியம் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications