மீனாட்சி கோவில்: கிரெடிட் கார்டு மூலம் நன்கொடை!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகள் மூலம் அன்னதானம் உள்ளிட்டவற்றிற்கு நன்கொடைகள்அளிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மாறி வரும் நவீன யுகத்திற்கேற்ப மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் தனது பழக்கத்தை மாற்றிக் கொண்டுள்ளது. பக்தர்கள்தங்களது நன்கொடைகளை கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலமும் செலுத்தலாம் என கோவில் நிர்வாகம்அறிவித்துள்ளது.
இதற்காக ஐ.டி.பி.ஐ. வங்கி உதவியுடன் சிறப்பு ஏற்பாடுகளை கோவில் வளாகத்தில் செய்துள்ளனர். இந்த வசதியை இந்துஅறநிலையத்துறை இணை ஆணையர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
அன்னதானம், இலவச திருமணம், நன்கொடைகள் ஆகியவற்றை இந்த முறை மூலம் பக்தர்கள் அளிக்கலாம்.
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications