பலியிட தடை நீக்கம்: மசோதா நிறைவேற்றம்
சென்னை:
கோவில்களில் ஆடு, கோழிகளைப் பலியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது. அதன்படி, கோவில்களில் ஆடு, கோழிகளைப் பலியிட தடைவிதிக்கப்பட்டது. இந்த சட்டம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக கிராமப்புறங்களில் அரசுக்கு கடும் எதிர்ப்புதெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக ஆடு,கோழி பலியிட இருந்த தடையை தமிழக அரசு நீக்கியது. இதன் தொடர்ச்சியாகஅரசு பிறப்பித்த அவசர சட்டத்தை நீக்கும் வகையில் இன்று
சட்டசபையில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து ஆடு, கோழி பலி தடைச் சட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வழக்குகள்ஆகியவை காலாவதியாகி விட்டதாக என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications