ஒரே நாளில் 24 மானிய கோரிக்கைகள் தாக்கல்
சென்னை:
சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக 12 அமைச்சர்கள் இன்று ஒரே நாளில் 24 துறைகளுக்கான மானியக்கோரிக்கைகளை தாக்கல் செய்தனர்.
சட்டமன்றக் கூட்டத் தொடர் குறுகிய நாட்களே நடத்தப்பட்டதால், இன்று மாராதான் போல மானியக்கோரிக்கைகள் தாக்கல் நடந்தது.
ஒரே நாளில் 24 துறைகளின் மானியக் கோரிக்கைகள் தாக்கலானாதால் கொள்கைக் குறிப்புகள், புத்தகங்கள்ஆகியவை உறுப்பினர்கள் முன் குவிந்தன. அவற்றை கொண்டு செல்வது கடினம் என்பதால், எழுந்து பேசியஅதிமுக எம்.எல்.ஏ. ராஜாங்கம், நாங்கள் தங்கி இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் விடுதி அறைக்கு இந்தபுத்தகங்களைக் கொண்டு வந்து தர சபாநாயகர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
முன்னதாக, கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மானியக் கோரிக்கைகளை தாக்கல் செய்து பேசுகையில்,விளையாட்டு மற்றும் உடல் பயிற்சிக் கல்வியில் தமிழகம் இந்தியாவிலேயே தலைசிறந்து விளங்குகிறது. எனவேஇதற்கென தனி பல்கலைக்கழகம் அமைக்க வேண்டியது அவசியமாகிறது. சென்னை நகரில் இந்த புதிய உடற்பயிற்சி கல்விப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications