சாப்ட்வேர் அதிபர்களை சந்திக்கிறார் தரம்சிங்
பெங்களூர்:
பெங்களூரில் இயங்கும் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்களது அடுத்தகட்ட விரிவாக்கத்திட்டங்களை சென்னை உள்ளிட்ட பிற மாநில நகரங்களுக்கு கொண்டு செல்லதிட்டமிட்டுள்ளதையடுத்து, சாப்ட்வேர் நிறுவனத் தலைவர்களின் கூட்டத்தை முதல்வர் தரம்சிங்அவசரமாகக் கூட்டியுள்ளார்.
பெங்களூரின் குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசிய சாப்ட்வேர் நிறுவன அதிபர்களை கேலி செய்யும்விதத்தில் கடந்த வாரம் தரம்சிங் பேட்டியளித்திருந்தார். பெங்களூரை விட்டு எந்த நிறுவனமாவதுபோகுமா என்றும் கேட்டிருந்தார்.
தங்களை இந்த அரசு முழுமையாகப் புறக்கணிப்பதாக கோபத்தில் உள்ள நிறுவனங்கள் புதியசாப்ட்வேர் திட்டங்ளை வேறு நகர்களுக்குக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளன.
இதையடுத்து வரும் 10ம் தேதி சாப்ட்வேர் நிறுவன அதிபர்கள், முக்கிய அதிகாரிகளின் கூட்டத்தைதரம் சிங் கூட்டியுள்ளார்.
கர்நாடகத்தின் மொத்த வருவாயில் 3ல் ஒரு சதவீதம் சாப்ட்வேர் துறையிலிருந்து தான் வருகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications