3 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
சென்னை:
ஜெகஜால ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட 3 காவல்துறையினர் திடீர் என்று பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிவகாசியைச் சேர்ந்த பெண் ஜெயலட்சுமி விவகாரம் தென் மாவட்டங்களை கலங்கடித்துள்ளது. காவல்துறையினர்மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில் அவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட 3 காவல்துறையினர் திடீர் என்று பணி இடைநீக்கம்செய்யப்பட்டுள்ளனர். மதுரை திடீர் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இளங்கோவன், தலைமைக் காவலர்கண்ணன், நிலக்கோட்டை காவல் நிலைய முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் ஷாஜகான் ஆகிய 3 பேரும்தான்சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள்.
இளங்கோவன் தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு தனது காலில் விழுந்து கெஞ்சியதாக ஜெயலட்சுமிதெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் ஜெயலட்சுமி தெரிவித்திருந்தார்.இதில் ஷாஜகான் ஏற்கனவே இந்த விவகாரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இளங்கோவன் தவிர ஷாஜகான், கண்ணன் உள்ளிட்டோர் ஜெயலட்சுமிக்கு தாலியையும் கட்டி பலமாதங்கள் குடும்பமும் நடத்தியுள்ளனர். இவர்களைப் போலவே பலரிடமும் தாலி கட்டிக்கொண்டுள்ளார் ஜெயலட்சுமி.
இவர்களில் பெரும்பான்மையினர் காவல்துறை அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவரிடம்மனைவி மாதிரி நடித்துக் கொண்டே அவரிடம் பணத்தை அபேஸ் செய்துவிட்டு அடுத்தகாவல்துறை அதிகாரியைக் கைப்பிடித்துள்ளார் ஜெயலட்சுமி. இப்படி இந்த வண்டு தாவிய போலீஸ்மலர்களின் எண்ணிக்கை 20யையும் தாண்டுமாம்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications