சுயாட்சி அடிப்படையிலேயே பேச்சு: புலிகள்
கொழும்பு:
தமிழர் பகுதிகளில் எங்கள் தலைமையில் இடைக்கால சுய நிர்வாக அமைப்பை உருவாக்க சிங்கள அரசுஒப்புக்கொண்டால் மட்டுமே தடைபட்டுள்ள பேச்சுகளை மீண்டும் தொடங்க முடியும் என்று விடுதலைப் புலிகள்திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் எஸ்.பி. தமிழ்ச் செல்வன் இது தொடர்பாக கூறியதாவது:
தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சுய நிர்வாக அமைப்பை ஏற்படுத்தி, அதை புலிகளின்முழுக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். இதை ஒப்புக் கொண்டால்தான் அமைதிப் பேச்சுகளில்தொடர்ந்து ஈடுபட முடியும்.
இதற்கு மாற்றாக இலங்கை அரசு சார்பில் முன் வைக்கப்படும் யோசனைகள் அனைத்தையும் நிராகரிக்கிறோம்.அவை தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றுவதாக இல்லை. பேச்சு வார்த்தைக்குநாங்கள் வரக்கூடாது என்ற முனைப்பிலேயே இந்த யோசனைகளை இலங்கை அரசு கூறுவதாகவே எங்களுக்குத்தோன்றுகிறது என்று தமிழ்ச் செல்வன் கூறினார்.
நார்வே பிரதமருடன் மஹிந்த சந்திப்பு:
இதற்கிடையே நார்வே பிரதமர் ஜெல் மேக்னே போண்டிவிக்கை இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ஷேசந்தித்தார். சமாதானப் பேச்சு விரைவில் தொடங்கும் என்று நம்புவதாக நார்வே பிரதமரிடம் அவர் தெரிவித்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications