மக்கள் தொகை: 2050ல் இந்தியா..
வாஷிங்டன்:
2050ம் ஆண்டு வாக்கில் உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியா முதலிடத்தைப்பிடித்துவிடும் என்ற கவலையான புள்ளிவிவரத்தை வாஷிங்டன் மக்கள் தொகை ஆராய்ச்சி நிறுவனம்வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
தற்போது 1,087 மில்லியனாக இருக்கும் இந்திய மக்கள் தொகை 2050ம் ஆண்டில் 1,628 மில்லியனாகஅதிகரிக்கும். இப்போது 1,300 மில்லியனாக இருக்கும் சீன மக்கள் தொகை, 2050ல் 1,437 ஆக அதிகரிக்கும்.
அமெரிக்காவின் மக்கள் தொகை 294 மில்லியனில் இருந்து 420 மில்லியனாக அதிகரிக்கும். இதில் பாதிப் பேர்வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களாக இருப்பார்கள்.
தற்போது 159 மில்லியனாக இருக்கும் பாகிஸ்தான் மக்கள் தொகை 295 மில்லியனாக அதிகரிக்கும்.
வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் இடையே மக்கள் தொகை அதிகரிப்பில் சமச்சீரற்ற தன்மைஅதிகரிக்கும். ஏழை நாடுகளில்தான் 99 சதவீத மக்கள் தொகை அதிகரிப்பு இருக்கும். அதே நேரத்தில் பணக்காரநாடுகளில் மக்கள் தொகை அதே வீதத்திலோ அல்லது அதைவிடக் குறைவாகவோ இருக்கும்.
ஐரோப்பா நாடுகளில் மக்கள் தொகை குறையும். மேற்கு ஆசிய நாடுகளில் 186 மில்லியன் அளவுக்கு மக்கள்தொகை உயரும்.
தற்போது 6,396 மில்லியனாக இருக்கும் உலக மக்கள் தொகை 2050ல் 9,276 மில்லியனாக அதிகரிக்கும்.
இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications