கும்பகோணம்: ஜாமீன் மனுக்கள் மீண்டும் தள்ளுபடி
தஞ்சாவூர்:
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி நிர்வாகிகளின் ஜாமீன் மனுக்களை தஞ்சாவூர் நீதிமன்றம் மீண்டும்நிராக-ரித்துள்ளது.
கும்பகோணத்தில் உள்ள கிருஷ்ணா பள்ளி தீவிபத்தில் 94 குழந்தைகள் ப-ரிதாபமாகக் கருகி இறந்தசம்பவத்தையடுத்து பள்ளி நிறுவனர் பழனிச்சாமி, தாளாளர் சரஸ்வதி, -முதல்வர் சந்தான லட்சுமி, சத்துணவுஅமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
5 பேரும் தங்களை ஜாமீனில் விடக் கோ-ரி ஏற்கனவே கும்பகோணம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுதள்ளுபடி செய்யப்பட்டது. இந் -நிலையில் தஞ்சையில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில்இவர்கள் ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் அங்கு தள்ளுபடி செய்யப்பட்டன. -முன்னதாக கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றம், 5 பே-ரின்சிறைக் காவலையும் செப்டம்பர் 10ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications