2 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொள்ளாச்சி ஜெயராமன், விஜயலட்சுமி பழனிச்சாமி ஆகிய இருவரும் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் 16வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிதாகபொள்ளாச்சி ஜெயராமன், விஜயலட்சுமி பழனிச்சாமி ஆகிய இருவரும் அமைச்சர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.சில அமைச்சர்களின் இலாகாக்கள் பறிக்கப்பட்டுள்ளன.
புதிய அமைச்சர்களாக ஜெயராமனும், விஜயலட்சுமியும் நேற்று இரவு பதவியேற்றுக் கொண்டனர். இரவு 8.30மணியளவில் ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் ஆளுநர் ராம்மோகன் ராவ் புதியஅமைச்சர்களுக்குப் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
10 நிமிடங்களில் முடிந்து விட்ட இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலாளர்லட்சுமி பிரானேஷ், அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
More From
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications