போலீஸ் காவலிலிருந்து மாஜி எம்எல்ஏ எஸ்கேப்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரவிசங்கர் போலீஸ் காவலிலிருந்துதப்பியோடி விட்டார்.
விருதுநகர் மாவட்டம் விளாத்திகுளம் சட்டசபைத் தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ. ரவிசங்கர். இவர் போதைப்பொருள் கடத்தியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் வேறு ஒரு வழக்கில் திருநெல்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்ட அவர் சென்னை திரும்புவதற்காக பாளையங்கோட்டை பஸ் நிலையத்திற்கு போலீசாரால்அழைத்து வரப்பட்டார்.
அப்போது போலீஸாரை ஏமாற்றி விட்டு ரவிசங்கர் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அவருக்குக் காவலுக்குச்சென்ற சென்னை ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை உள்ளிட்ட 4 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications