ஜெ ஆவணங்கள்: மொழி பெயர்க்க தமிழாசிரியர்கள்
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குகள் தொடர்பான சுமார் 2,500 பக்கஆவணங்களை தமிழில் இருந்து கன்னடத்துக்கும் ஆங்கிலத்துக்கும் மொழி பெயர்க்கும் பணியில்தமிழாசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இந்தப் பணியில் தமிழாசிரியர்களின் உதவியை கர்நாடக அரசு நாடியுள்ளது.
கர்நாடகத்தில் பல தமிழ்ப் பள்ளிகளும், கல்லூரிகளில் தமிழ்த் துறைகளும் உள்ளன. அதில்பணிபுரியும் ஆசிரியர்களை இந்த மொழியாக்கப் பணியில் ஈடுபடுத்த கர்நாடக நீதித்துறை முடிவுசெய்தது. குறிப்பாக கல்லூரிப் பேராசிரியர்களைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
கன்னடத்தில் மொழி மாற்றம் செய்யப்படும் இந்த ஆவணங்களை உடனே ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்படுகின்றன.
இப்போது இந்த ஆவணங்கள் சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியாக பச்சேபுரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சிறப்புநீதிமன்றத்துக்கு 5 கிளர்க்குகள், 2 உதவியாளர்கள், ஒரு டிரைவர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு அரசுகாரும் ஒதுக்கப்பட்டுவிட்டது.
மொழி பெயர்ப்பு தொடங்கிய ஒரு வார காலத்தில் வழக்கின் விசாரணையும் தொடங்கும் என்றுகூறப்படுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications