சென்னை- மதுரை இடையே அதிவேக புல்லட் ரயில்?
டெல்லி:
மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ட்ரெயின்களைத் தயாரிக்க ரயில்வே அமைச்சகம்திட்டமிட்டுள்ளது.
இதற்கு மத்திய திட்டக் கமிஷன் நிதித்துறை மற்றும் பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கிவிட்டது. ஜப்பானியதொழில்நுட்பத்துடன் இந்த ரயில் தயாரிக்கப்படவுள்ளது.
மத்திய ரயில்வே வாரியத் தலைவரான ஆர்.கே. சிங் இதனைத் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் அறிமுகமாகும் முதல் ரயிலை சென்னை- மதுரைக்கு இடையே விட நிதியமைச்சர்ப.சிதம்பரம் முயற்சி மேற்கொண்டுள்ளதாத் தெரிகிறது.
இந்தத் திட்டம் சாத்தியமானால் சென்னையில் இருந்து 2 மணி நேரத்தில் மதுரையை அடைய முடியும்.
இப்போது நாட்டிலேயே அதி வேகமாக ஓடும் ரயில் டெல்லி-மும்பை இடையிலான ராஜதானி எக்ஸ்பிரஸ் தான்.இது மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்கிறது. விரைவில் டெல்லி-ஆக்ரா இடையே 150 கி.மீ. வேகத்தில் செல்லும்ரயில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications