பொடா ரத்து : கலாம் ஒப்புதல் வழங்கினார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பொடா சட்டத்தை ரத்து செய்யும் வகையில் மத்திய அமைச்சரவை கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஒப்புதல் வழங்கினார்.
கடந்த வாரம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பெடா சட்டத்தை ரத்து செய்யஅவசர சட்டம் கொண்டு வர ஒப்புதல் வழங்கப்பட்டது. பின்னர், குடியரசுத் தலைவரின் அனுமதிக்காக அந்த அவசர சட்டம்அனுப்பப்பட்டது.
இந் நிலையில் கலாம் இதற்கு ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டார். மேலும் பொடாவுக்கு மாற்றாக சட்ட விரோதநடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யவும் கலாம் ஒப்புதல் வழங்கினார்.
பொடா சட்டம் ரத்தானாலும், அச் சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட 32 தீவிரவாத அமைப்புகள் தொடர்ந்து சட்ட விரோதநடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட அமைப்புகளாகக் கருதப்படும்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications