விநாயகர் ஊர்வலம்: சென்னையில் பலத்த பாதுகாப்பு
சென்னை:
சென்னையில் நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ள விநாயகர் சிலைஊர்வலங்களையொட்டி மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நகரில் வைக்கப்பட்டுள்ள 600க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுகடலில் கரைக்கப்படவுள்ளன.
இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, சிவசேனா ஆகிய அமைப்புகள் ஊர்வலமாக சிலைகளைஎடுத்துச் சென்று கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
பட்டினப்பாக்கம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாலம், திருவெற்றியூர்யுனிவர்சல் கார்பொரன்டம் பின்புறம் உள்ள கடற்கரை ஆகிய இடங்களில் சிலைகளைக் கரைக்கபோலீஸார் அனுமதி அளித்துள்ளனர்.
ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள பாதைகளில் மட்டுமே சிலைகளை எடுத்துச் செல்லவேண்டும் என்றும் தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறைஆணையர் நிடராஜ் எச்சரித்துள்ளார்.
இந்த ஊர்வலங்களையொட்டி சென்னை நகரில் 10,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
கடந்த ஒரு வார காலமாகவே இந்த ஊர்வலங்களுக்கான பாதுகாப்புகள் தொடர்பாக போலீசார்ஒத்திகைகள் பார்த்தவண்ணம் உள்ளனர்.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications