ரூ. 1.30 கோடி திருட்டு விசிடிக்கள் அழிப்பு !
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட ரூ. 1.30 கோடி மதிப்புள்ள 68,000 திருட்டு விசிடிக்கள் மற்றும்டிவிடிக்கள் அழிக்கப்பட்டன.
விமான நிலைய சோதனைகளின்போது பிடிபட்ட விசிடிக்கள், டிவிடிக்களை அழித்து விட சுங்கத்துறை முடிவுசெய்தது. இதைத் தொடர்ந்து தாம்பரத்தில் உள்ள சென்னை ஏற்றுமதி மற்றும் தயாரிப்பு மண்டலத்தில் (மெப்ஸ்)உள்ள பிளாஸ்டிக் மறு சுழற்சி மையத்திற்கு இந்த சிடிக்கள் கொண்டு செல்லப்பட்டன.
அங்கு இயந்திரங்கள் மூலம் இந்த சிடிக்கள் உடைக்கப்பட்டன. தமிழ், ஆங்கிலம், இந்தி, மற்றும் பலான படங்கள்அடங்கிய இந்த சிடிக்களின் மதிப்பு ரூ. 1.30 கோடி என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications