இலங்கை: விடுதலையான 15 மீனவர்கள் நாளை வருகை
ராமநாதபுரம்:
இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களில் 15 பேர் நாளை தமிழகம்திரும்புகின்றனர்.
ராமேஸ்வரம் தங்கச்சி மடத்திலிருந்து கடந்த 4-ம் தேதி 5 விசைப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 20 மீனவர்களைஇலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர்.
20 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசைப்படகுகளின் ஓட்டுனர்கள் 5 பேரைமட்டும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மற்ற மீனவர்களை தலைமன்னாரில் உள்ள இலங்கைகடற்படை முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டது.
இதனையடுத்து மீனவர்களை உடனே விடுவிக்கும்படி மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசிடம் வேண்டுகோள்விடுத்தன. இந் நிலையில் தலைமன்னார் கடற்படை முகாமில் வைக்கப்பட்டிருந்த 15 மீனவர்களையும் விடுவித்துதமிழகத்திற்கு அனுப்பி வைக்கும்படி இலங்கை அரசு, அந்நாட்டு கடற்படைக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து நாளை காலை மீனவர்கள் 15 பேரையும் இந்திய கடல் எல்லைக்கு கொண்டு வர உள்ளதாகவும்,அங்கு வந்து அவர்களை அழைத்துச் செல்லும்படியும் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படைநிலையத்துக்கு இலங்கை கடற்படையினர் தகவல் கொடுத்துள்ளனர்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications