நதிகள் இணைப்பு: கலாமிடம் கால அட்டவணை
டெல்லி:
நதிகளை இணைக்கும் திட்டத்துக்கான கால அட்டவணையை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தாஸ் முன்ஷிகுடியரசுத்தலைவர் அப்துல் கலாமிடம் வழங்கினார்.
இது குறித்து நிருபர்களிடம் முன்ஷி கூறியதாவது:
நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக் குழு தனது அறிக்கையைஇம்மாத இறுதிக்குள் அளிக்கும்.
இந்தியாவில் மொத்தமுள்ள 30 நதிகளில் 18 நதிகளை இணைப்பது குறித்த ஆய்வறிக்கையை தேசிய நீர் வளர்ச்சிமையம் அடுத்த ஆண்டு டிசம்பர் 31-க்குள் அளிக்கும்.
இத்திட்டத்தை நிறைவேற்ற ரூ. 5.6 லட்சம் கோடி தேவைப்படும். இத்திட்டம் தொடர்பாக பொதுக்கருத்தைஉருவாக்கும் வகையில் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களைசந்தித்துப் பேசவுள்ளேன்.
நதிகள் இணைப்பு திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்துபிரதமர் மன்மோகன் சிங்கிடம் வரும் 11ம் தேதி அறிக்கை அளிக்கிறேன் என்று தாஸ் முன்ஷி கூறினார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications