பாஜக ரூ.4,000 கோடி ஊழல்: சிபிஐ விசாரணை
மாதேபுரா:
பாஜக ஆட்சியில் உணவு தானிய ஏற்றுமதியாளர்களுக்கு மானியம் வழங்கியதில் ரூ. 4,000 கோடி அளவுக்குமுறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாதேபுரா மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் ராஷ்டிரா ஜனதா தளம் கட்சியின் பப்பு யாதவுக்கு ஆதரவாகபிரசாரம் செய்ய மத்திய விவசாயத் துறை இணை அமைச்சர் அகிலேஷ் பிரசாத் சிங் வந்திருந்தார்.
அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
கடந்த பாஜக ஆட்சியில் உணவு தானிய ஏற்றுமதியாளர்களுக்கான மானியம் வழங்கியதில் உயர் அதிகாரிகளுடன்சேர்ந்து கொண்டு முறைகேடுகளில் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்தப் புகார் குறித்து சிபிஐ விசாரிக்க உணவு, சிவில் சப்ளை தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழுபரிந்துரைத்துள்ளது. அதன் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications