ஹஜ் பயணம்: 82,000 பேருக்கு அனுமதி
டெல்லி:
இந்த ஆண்டு ஹஜ் கமிட்டியின் சார்பில் புனிதப் பயணம் செல்ல விண்ணப்பித்த 82,000 பேருக்கும் மத்திய அரசுஅனுமதி அளித்துள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 10,000 பேர் கூடுதலாக விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் அனைவருக்கும்அனுமதி அளிப்பது என மத்திய அமைச்சரவை இன்று முடிவு செய்தது.
ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட மானியமே இந்தஆண்டும் தரப்படும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், 56,000 ஹஜ் யாத்ரீகர்கள் செளதி ஏர்லைன்ஸ் மூலமும் மற்றவர்கள் ஏர் இந்தியா மூலமும்ஜெட்டா மற்றும் மதீனாவுக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு பயணிக்கு 710 அமெரிக்கடாலர் கட்டணாக வசூலிக்கப்படும். சென்னை, கொல்கத்தாவில் விமானம் ஏறும் பயணிகளிடம் தலா 780 டாலர்கள்கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications