கிரிக்கெட்: அடுத்த டெஸ்டிலும் கங்குலி இல்லை
Subscribe to Oneindia Tamil
மும்பை:
காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அடுத்த கிரிக்கெட் போட்டியிலும் இந்தியக் கேப்டன் செளரவ்கங்குலி பங்கேற்க மாட்டார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் மும்பையில்தொடங்குகிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகளை வென்று ஆஸ்திரேலியா தொடரைக் கைப்பற்றி விட்டது.
மேல் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக நாக்பூரில் நடந்த 3வது போட்டியில் கங்குலி விளையாடவில்லை.இந் நிலையில் மும்பை போட்டியில் கலந்து கொள்வதற்காக, கங்குலிக்கு இன்று உடல் திறன் பரிசோதனைநடத்தப்பட்டது.
பரிசோதனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் விக்ரம் படேல்,அடுத்த போட்டியில் விளையாடும் அளவிற்கு கங்குலியின் உடல் நலம் மேம்படவில்லை என்று தெரிவித்தார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications