இலங்கை தமிழரை கடத்திய இராக் தீவிரவாதிகள்
கொழும்பு:
இராக்கில் அமெரிக்கப் படைகளுக்கு லாரி டிரைவராகப் பணியாற்றிய இலங்கைத் தமிழர் தினேஷ் தர்மேந்திரன்ராஜரத்தினம் (36) என்பவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
தினேஷ் கடத்தப்பட்டது குறித்து அவரது பெற்றோர் கொழும்பில் கூறியதாவது:
தினேஷூக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். முதலில் தினேஷ் குவைத்தில்தான் வேலை பார்த்தார். ரூ.68,000கொடுத்துதான் குவைத்தில் அவருக்கு டிரைவர் வேலை வாங்கினோம். அவரது உரிமையாளர்கள் அவரைவலுக்கட்டாயமாக இராக்குக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
3 வாரங்களுக்கு முன்பு தான் இலங்கை வருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தினேஷ் கேட்டுக்கொண்டார்.இந்நிலையில் தீவிரவாதிகள் அவரைப் பிடித்துச் சென்றுள்ளனர்.
அவரை மீட்பதற்கான முயற்சியை இலங்கை அரசு மேற்கொள்ளவேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இராக்கில் இலங்கைக்கு தூதரகம் கிடையாது. லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகம் தினேஷை மீட்பதற்குமுயற்சி மேற்கொண்டுள்ளது.
இதற்கிடையே, இராக்கில் கடத்தப்பட்டுள்ள எங்கள் சகோதரரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றுஇலங்கையில் உள்ள முஸ்லீம் லீக் அமைப்பு இராக் தீவிரவாதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications