என் தவறுகளை புத்தகமாக எழுதுவேன்: ராவ்
சென்னை:
எனது வாழ்க்கையில் செய்த தவறுகளை வைத்து புத்தகம் எழுத முடிவு செய்துள்ளேன். அது எனது சுய சரிதையாகஇருக்கும் என்று தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவ் கூறியுள்ளார்.
எனது வாழ்க்கையில் செய்த தவறுகளை வைத்து புத்தகம் எழுத முடிவு செய்துள்ளேன். அது எனது சுய சரிதையாகஇருக்கும் என்று தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவ் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் ராவ் பேசினார். ஆளுநர் பதவியிலிருந்து நாளை விலகவுள்ள ராவ் தனதுபேட்டியின்போது மிகவும் ரிலாக்ஸ்டாக பேசினார்.
அவர் கூறுகையில், தமிழகத்தில் நான் இருந்த காலம் மிகவும் மகிழ்ச்சியானது, அதை விட நினைவுகூறத்தக்கது,மறக்க முடியாதது. தமிழகத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு புத்தகம் எழுதப் போகிறேன்.இங்கு நான் செய்த தவறுகளை அந்தப் புத்தகத்தில் கூறப் போகிறேன்.
ஆளுநர் பதவியில் இருந்தபோது தமிழக மக்கள் என் மீது காட்டிய அன்புக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.சென்னை நகரம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. நேரம் கிடைக்கும்போது மீண்டும் இங்கு வருவேன் என்றார்ராவ்.
பர்னாலா பதவியேற்பு:
இந் நிலையில் புதிய ஆளுநராக சுர்ஜித்சிங் பர்னாலா நாளை மறுநாள் பதவியேற்கிறார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications