கோவில் பிரசாதங்களுக்கு தடை கோரி வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கோவில்களில் பிரசாதங்கள் என்ற பெயரில் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்குத் தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர் இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில்,
திருக்கோவில்களில் பிரசாதம் என்ற பெயரில் லட்டு, புளியோதரை, பொங்கல், வடை போன்றவைவிற்பனை செய்யப்படுகின்றன.
உண்மையில் இவை பிரசாதங்களே அல்ல, மாறாக உணவுப் பொருட்கள். இந்த விற்பனை கோவில்ஆகம விதிகளுக்கு முரணானது.
இதேபோல் கோவில் குளங்களில் மீன் பிடிக்க குத்தகைக்கு விடவும் தடை விதிக்க வேண்டும் என்றுகோரப்பட்டுள்ளது.
மனுவை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி அசோக்குமார் ஆகியோர் இன்று விசாரித்தனர்.பின்னர் இதுதொடர்பாக 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டனர்.
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications