எழும்பூர்-- தாம்பரம் ரயில் போக்குவரத்து தொடக்கம்
சென்னை:
சென்னையில் மீட்டர்கேஜ் பாதைகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன. இன்றுஎழும்பூர்-தாம்பரம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையில் ரயில்போக்குவரத்து தொடங்கியது.
சென்னையில் இருந்து வந்த கடைசி மீட்டர் கேஜ் பாதைகளை ரூ. 90 கோடி மதிப்பில் அகற்றியுள்ளதுதென்னக ரயில்வே. எழும்பூர்-தாம்பரம் மார்க்கத்தில் இருந்து வந்த இரண்டு மீட்டர்கேஜ்பாதைகளும் அகற்றப்பட்டு புதிதாக அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
4 மாதங்களில் பணிகள் முடிந்து இன்று இப்பாதைகளில் ரயில் போக்குவரத்து தொடங்கியது.மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு, மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதிமாறன், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டுகொடியசைத்து புதிய ரயில் போக்குவரத்தைத் தொடங்கி வைத்தார்கள்.
இந்தப் பாதையில் தினசரி 172 ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில்அதிகரிக்கப்படும் என்று வேலு தெரிவித்தார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications