வீரப்பனுடன் தொடர்பு: 2 தீவிரவாதிகள் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி :
வீரப்பனுடன் தொடர்பு வைத்திருந்த தமிழ்நாடு விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த இருவரை திருச்சி போலீஸார் கைது செய்தனர்.
தமிழ்நாடு விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(28), வேலு என்ற பழனிவேலு(23) ஆகிய இருவரும் வீரப்பனைச் சந்திக்க காட்டுக்குள்சென்றனர். இது தொடர்பாக இவர்கள் இருவரும் போலீஸாரால் தேடப்பட்டு வந்தனர்.
இந் நிலையில் டிஎஸ்பி சந்தானம் தலைமையில் திருச்சி சிபிசிஐடி போலீஸார், திருச்சி ஜங்ஷன் பஸ் நிலையத்தில் இரண்டு பேரையும் கைது செய்தனர். இவர்கள் இருவரும்பெரம்பலூர் மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள். இருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
அப்போ உரிமை தொகை நிறுத்தப்படுமா? "தமிழக நிதி நிலைமை மோசம்! ஆனால்.." நிதியமைச்சர் கொடுத்த விளக்கம் -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே?












Click it and Unblock the Notifications