இந்திய கிரிக்கெட் அணியில் தமிழக வீரர் ஸ்ரீராம்
மும்பை:
பாகிஸ்தானுக்கு எதிராக கொல்கத்தாவில் வரும் 13-ம் தேதி நடைபெறவிருக்கும் பவள விழா ஒரு தினக் கிரிக்கெட் போட்டியில்விளையாட தமிழக வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு உறுப்பினர் ரத்னாகர் ஷெட்டி, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் இந்திய அணிவீரர்களை நிருபர்களிடம் அறிவித்தார்.
அணி வீரர்கள் விவரம்: சேவாக், சச்சின், திராவிட், லக்ஷ்மண், கங்குலி, முகம்மது கைப், யுவ்ராஜ் சிங், ஸ்ரீதரன் ஸ்ரீராம், ஹர்பஜன்சிங், கும்ப்ளே, நெஹ்ரா, அகர்கர், ஜாகீர் கான், பதான், தினேஷ் கார்த்திக்.
ஸ்ரீராம் மகிழ்ச்சி:
28 வயதாகும் ஸ்ரீராம் 2000-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில்அறிமுகம் ஆனார். இப்போது அணியில் மீண்டும் இடம்பெற்றிருப்பது குறித்து ஸ்ரீராம் கூறுகையில்,
இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நல்ல முறையில் விளையாடி கிடைத்த வாய்ப்பை பயனுள்ளதாக்குவேன் என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications