வெள்ளச் சேதம்: அரசு மீது வாசன் புகார்
சென்னை:
சம்பா பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதற்கு தமிழக அரசுதான் காரணம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் இன்று கூறினார்.
சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
பாஜக ஆட்சியில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 26 டாலராக இருந்தது. இப்போது அது 55 டாலராக உள்ளது. எனவேபெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது இதற்கு நல்ல தீர்வு ஏற்படும்.
விலையுயர்வு குறித்து தமிழக மக்களின் உணர்வை பிரதமர் மன்மோகன் சிங்கிடமும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம்தெரிவித்தேன்.
அதிமுக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்துதான் திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. பெட்ரோலியப் பொருட்களின்விலையை வரும் நாட்களில் குறைக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்துகிறது.
அதிமுகவும், பாஜகவும்தான் சர்வதேச சந்தை நிலையை உணர்ந்தும் உணராததுபோல செயல்படுகின்றன. இது தவறானதாகும்.
காவிரி டெல்டா பகுதியில் 80 சதவீத பயிர்கள் மழையால் சேதமடைந்தற்கு தமிழக அரசுதான் காரணம். மாநில அரசு உரியநேரத்தில் ஆறு, கால்வாய்களை தூர் வாரியிருந்தால் இவ்வளவு பயிர்கள் தண்ணீரில் மூழ்கியிருக்காது. எனவே விவசாயிகளுக்குஉரிய நஷ்டஈட்டை வழங்குவது தமிழக அரசின் கடமை என்று கூறினார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications