நீதிபதி சுபாஷன் ரெட்டி கேரளாவுக்கு இடமாற்றம்?
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி கேரளாவுக்கு இடமாற்றம் செய்யப்படுவார் என்று தெரிகிறது.
சில விவகாரங்களால் சில மாநிலங்களின் தலைமை நீதிபதிகளை இடமாற்றம் செய்வது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிலஹோத்தி தலைமையிலான நீதிபதிகள் குழு முடிவு செய்தது.
இந் நிலையில் கேரள உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி நவ்தீப் குமார் சிங், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்றுஇடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வரும் 22ம் தேதிக்குள் இந்தப் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகஇடமாற்றம் செய்யப்படுவார் என சட்ட அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications