இன்று முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை தவிர தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக் கூடங்கள் இன்று முதல் புதிய நேர மாற்றத்தின்படி இயங்கவுள்ளன.

தமிழகத்தில் பள்ளி நேரங்களை மாற்றக் வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் கோரி வந்தனர். இதைத் தொடர்ந்துமுதல்வர் ஜெயலலிதா, பள்ளி நேரங்களை மாற்றி உத்தரவிட்டார்.

அதன்படி, சென்னை நகரைத் தவிர மாநிலத்தின் மற்ற பகுதிகளில் உள்ள பள்ளிக் கூடங்கள் காலை 9.30 மணிக்கு தொடங்கும்என்று அறிவிக்கப்பட்டது. சென்னை நகரில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சில காரணங்களுக்காக மூன்று வகை நேரங்கள்கொடுக்கப்பட்டுள்ளன.

காலை 8.30, 9 மற்றும் 9.30 ஆகிய மூன்று நேரங்களில் ஒரு நேரத்தை தேர்வு செய்து அதன்படி பள்ளிக் கூடங்கள் இயங்கலாம்என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நேர மாற்றங்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக் கூடங்களுக்கு பொருந்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+