மாறன் நினைவு தினம்: திமுக அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு திமுக தலைவர்கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாறன் மரணமடைந்து இன்றுடன் ஒரு ஆண்டு ஆகிறது. இதையொட்டி முரசொலி- குங்குமம் வார இதழ் அலுவலக வளாகத்தில்அமைக்கப்பட்டுள்ள மாறனின் உருவச் சிலைக்கு ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கருணாநிதி, பொதுச் செயலாளர் க.அன்பழகன், துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின், பொருளாளர் ஆற்காடு வீராசாமி, மத்தியஅமைச்சரும் மாறனின் மகனுமான தயாநிதி உள்ளிட்ட தலைவர்கள், கட்சிப் பிரமுகர்கள் மாலை அணிவித்தனர்.
இன்று மாலை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் கலந்து கொள்ளும்மாறன் நினைவு தினக் கூட்டமும் நடைபெறவுள்ளது.
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications