ஜெயேந்திரர் பெயரை கெடுக்கிறது போலீஸ்: பாஜக
டெல்லி:
போலீசைக் கொண்டு சங்கராச்சாரியாரின் பெயரை தமிழக அரசு கெடுத்து வருவதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.
அக் கட்சியின் பொதுச் செயலாளர் சுஷ்மா சுவராஜ் நிருபர்களிடம் பேசுகையில்,
பழமையான மடத்தின் பெயரையும் சங்கராச்சாரியாரின் பெயரையும் நாறடிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காகபோலீசையும் அரசு எந்திரத்தையும் முழு அளவில் பயன்படுத்தி வருகிறது.
இந்த விஷயத்தில் அரசியல் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் போலீஸ் என்ற எல்லையைத் தாண்டி, ஒரு மதத் தலைவரின் மீது மாநில அரசே நேரடியாகத்தாக்குதலில் இறங்கியுள்ளது.
கொலை வழக்கில் அவர் எந்த வாக்குமூலமும் போலீசாரிடம் தரவில்லை. ஆனால், வாக்குமூலம் தந்ததாகவும் கொலையைஒப்புக் கொண்டதாகவும் பொய்யைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த விஷயத்தை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. அரசியல் சட்டத்தின் 256, 257வது பிரிவுகளைப்பயன்படுத்தி மாநில அரசைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றார் சுஷ்மா.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications