For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி வீடு திரும்பினார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று வீடு திரும்பினார்.

வயிற்றுக் கோளாறு மற்றும் வயிற்று வலி காரணமாக 3 நாட்களுக்கு முன் அவர் அப்பல்லோ மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். இப்போது அவர் உடல் நலம் தேறியதைடுத்து காலையில் வீடு திரும்பினார்.

ஆனாலும் 2 நாட்கள் தொடர்ந்து ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X