இனிமேல் பேட்டியெல்லாம் கிடையாது: சங்கர மடம்
சென்னை:
உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் சங்கர மடம் சார்பில் இனிமேல் பத்திரிக்கையாளர் சந்திப்புகள்நடத்தப்பட மாட்டாது என்று மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் கூறியுள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக சங்கர மடத்தின் சார்பிலான கருத்துக்களை அவ்வப்போதுசெய்தியாளர்களை சந்தித்துக் கூறி வந்தார் சுந்தரேச அய்யர்.
ஆனால், இவரும் இப்போது போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மாட்டி முழித்து வருகிறார். அத்தோடு,நீங்க தப்பு தப்பா நியூஸ் போட்றீங்க என்றும் பத்திரிக்கையாளர்களை மடத்தின் சார்பில் கடிந்து கொண்டிருந்தார்.
இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதுதான் நம்ம கடைசி பிரஸ் மீட். இதுபோன்ற பிரஸ் மீட்களைவைக்க வேண்டாம் என்று உயர்நீதிமன்றம் மடத்தை அறிவுறுத்தியுள்ளது. எனவே இனிமேல் பிரஸ் மீட்நடத்தப்பட மாட்டாது. தேவைப்பட்டால் அறிக்கையாக வழங்கப்படும் என்றார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications