காஞ்சி மடத்தின் நிலங்கள்: விசாரணை ஆரம்பம்
சென்னை:
காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அதிகாரியாக (ஆர்.டி.ஓ) இருந்த கண்ணன் அந்தப் பதவியில் இருந்து தூக்கப்பட்டுள்ளார்.இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் பிறப்பித்துள்ளார்
அவருக்குப் பதிலாக சென்னை மாநகராட்சியின் மாவட்ட வருவாய் அதிகாரி (நிலங்கள் பிரிவு) ஜெயகாந்தன்நியமிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சி மடத்தின் நில, புலன்கள் குறித்து விசாரிக்கும் வேலைகளில் ஜெயகாந்தன் இறங்குவார் என்று தெரிகிறது.
மடத்துக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஜெயேந்திரர், விஜயேந்திரர் மற்றும் நிர்வாகிகளின் உறவினர்கள்முறைகேடாகப் பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டப்படும் நிலையில் இந்த விசாரணை தொடங்கவுள்ளது.
இதுவரை ஆர்.டி.ஓவாக இருந்த கண்ணன், மடத்தின் நிர்வாகிகளுக்கு நெருக்கமானவர் என்பதால் அவர்தூக்கியடிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. காத்திருப்போர் பட்டியலில் சும்மா உட்காரவைக்கப்பட்டுள்ளார்.
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications