அயோத்தியில் மிக பலத்த பாதுகாப்பு
அயோத்தி:
இன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமாகையால், கோயில் நகரங்களான அயோத்தி மற்றும் பைஸாபாத்தில் அசம்பாவிதங்கள் ஏதும்நேராமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகிறது. இதைக் கொண்டாடும் விதமாக விசுவ இந்து பரிஷத் கர்சேவக்புரத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இஸ்லாமிய அமைப்பினர் இந்த நாளை கறுப்பு தினமாக அனுஷ்டிக்கின்றனர். இதனையொட்டி கடையடைப்பு நடத்த முஸ்லீம்வியாபாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மாநிலத்தில் அசம்பாவிதம் ஏதும் நேராமல் தடுக்க உத்திரப்பிரதேச அரசு தீவிர போலீஸ் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது.
ஊர்வலங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கிய அதிகாரிகள் தலைமையில் பதற்றம் நிறைந்தபகுதிகளில் கூடுதல் போலீஸ் துருப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இரு தரப்பு மக்களும் வசிக்கும் பகுதிகளில் ரோந்துப் பணிகளில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாகனங்கள் அனைத்தும்சோதனையிடப்படுகின்றன.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications