8 பேரின் ஜாமீன் மனு டிச. 13க்கு ஒத்திவைப்பு
காஞ்சிபுரம்:
சங்கரராமன் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கதிரவன், தில் பாண்டியன் உட்பட 8 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையைசெங்கல்பட்டு செசன்சு நீதிமன்றம் வரும் 13ம் தேதிக்கு தள்ளி வைத்துவிட்டது.
சங்கரராமன் கொலையைத் தாங்கள்தான் செய்ததாகக் கூறி 5 போலி குற்றவாளிகளை ஆஜர்படுத்திய வழக்கில் கதிரவன், தில் பாண்டியன்,ஆறுமுகம், சதீஷ், பழனி, குருவி ரவி, சுந்தரம் ஆகியோர் உள்பட 8 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டனர். 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இதில் கதிரவன் மீது உண்மைக் குற்றவாளிகளுக்கு பண பட்டுவாடா செய்தது, போலி குற்றவாளிகளுக்கும் பண பட்டுவாடா செய்ததுஆகிய வழக்குகள் உள்ளன.
இந்த 8 பேரும் ஜாமீன் கோரி செங்கல்பட்டு செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று நீதிபதி அக்பர் அலிமுன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிபதி அக்பர் அலி இவர்களது ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 13ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications