இன்று முதல் "மப்பு" விலை உயர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விற்கப்படும் மது பானங்களின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசே தற்போது தமிழகத்தில் மது பான விற்பனையை மேற்கொண்டு வருகிறது. அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம்மது பான விற்பனை நடந்து வருகிறது.
இன்று முதல் மது பானங்களின் விலையை டாஸ்மாக் நிறுவனம் திடீரென உயர்த்தியுள்ளது. ரூ. 2 முதல் ரூ. 10 வரை விலை உயர்வுஅறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி முதல் விலை உயர்வு அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
விலை உயர்வு தொடர்பான தகவல் நேற்று இரவே மண்டல முது நிலை மேலாளர்களுக்கும், மாவட்ட மேலாளர்களுக்கும்அனுப்பப்பட்டு விட்டது. விலை உயர்வு குறித்த பட்டியலை கடைகளில் தொங்க விடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
More From
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications