பாரத ரத்னா எம்.எஸ். மரணம்
சென்னை:
இசைக் குயில், பாரதரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி சென்னை மருத்துவமனையில் நேற்று இரவு மரணமடைந்தார்.
கர்நாடக இசையின் நைட்டிங்கேல் என்று புகழப்பட்டவரும் எம்.எஸ் என்று அன்புடன் அழைக்கப்பட்டவருமான எம்.எஸ்.சுப்புலட்சுமிக்குநவம்பர் 30ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை மயிலாப்பூர் இசபெல்லா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வந்தது. சாதாரண வைரஸ் காய்ச்சல் பின்னர் நிமோனியாவாக மாறியது.
அவருக்கு தரப்பட்ட சிகிச்சை பலனளித்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சுய நினைவை இழந்தார். சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
அவர் மறைந்தபோது, மகள்கள் ராதா விஸ்வநாதன், விஜயா ராஜேந்திரன், வளர்ப்பு மகன் தியாகராஜன், கணவர் சதாசிவத்தின் உதவியாளர்ஆத்மநாதன் மற்றும் குடும்பத்தினர் அவர் அருகில் இருந்தனர்.
-
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications