கூடங்குளம்: அணு மின் நிலையம் 2007ல் செயல்படும்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யா ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டு வரும் கூடங்குளம் அணு மின்நிலையம் 2007ம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கும் என மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பிரதமர் செயலகத்திற்கான இணை அமைச்சர்பிரித்விராஜ் சவான் பதில் கூறுகையில்,
2,000 மெகாவாட் திறன் கொண்ட இந்த மின் நிலையத்தின் முதலாவது பிரிவு 2007ம் ஆண்டு டிசம்பர் முதல்இயங்கத் தொடங்கும். இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
இரண்டாவது யூனிட் ரூ. 13,171 கோடி மதிப்பில் தயாராகி வருகிறது. இது டிசம்பர் 2005ம் ஆண்டு தயாராகி விடும்.ஒவ்வொரு யூனிட்டும் தலா 1,000 மெகாவாட் திறன் கொண்ட மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என்று தெரிவித்தார்அவர்.
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications