த்ரிஷாவிடமிருந்து புகாரில்லை
சென்னை:
நடிகை த்ரிஷா நிர்வாணமாகக் குளிப்பது போன்ற வீடியோ பைல்கள் செல்போனிலும் இன்டர்நெட்டிலும் உலாவதுகுறித்து அவரிடம் இருந்து தங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை என சென்னை மாநகர காவல்துரை ஆணையர்நட்ராஜ் கூறியுள்ளார்.
இந்த ஆபாச வீடியோ குறித்து ஹைதராபாத் போலீசாரிடமும் சென்னை கமிஷ்னரிடமும் புகார் தந்துள்ளதாகத்ரிஷா கூறியிருந்தார். ஆனால், இதை ஆணையர் நட்ராஜ் மறுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நடிகை த்ரிஷாவிடமிருந்தோ அல்லது அவரைச்சார்ந்தவர்களிடமிருந்தோ சென்னை ஆணையர் அலுவலகத்திற்கு எந்தப் புகாரும் வரவில்லை என்று கூறியுள்ளார்.
ஹைதராபாத் கமிஷ்னரிடம் மட்டும் த்ரிஷா புகார் கொடுத்திருப்பதைப் பார்த்தால் அந்த நகரில் சூட்டிங்கிற்காகஹோட்டலில் தங்கியிருந்தபோது தான் இந்த கசமுசா வீடியோவை அவருக்குத் தெரியாமல் செல்போன் மூலம்யாராவது ரெக்கார்ட் செய்திருப்பார்களோ என்ற சந்தேகமும் பரவியுள்ளது.
ஆனால், வீடியோவில் இருப்பது நான் அல்ல. என்னைப் போன்ற உருவ ஒற்றுமை கொண்ட பெண் என த்ரிஷாகூறியுள்ளார். அவரது தாயாரும் இதையே கூறியுள்ளார்.
நிர்வாண வீடியோ: போலீசில் த்ரிஷா புகார்
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications