தமிழக பாஜகவில் கோஷ்டிப் பூசல் வெடித்தது!
சென்னை:
தமிழக பாஜகவில் கோஷ்டிப் பூசல் வெடித்துள்ளது. அக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து குமாரவேல் ராஜினாமாசெய்துள்ளார்.
அக் கட்சியின் நிர்வாகிகள் நேற்று மாற்றியமைக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளை கட்சியின் மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன்வெளியிட்டார்.
அதில், கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கட்சியின் பொருளாளராக இருந்து வந்து எஸ்.ஆர்.சேகர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.இதே போல வேறு சிலரும் மாற்றப்பட்டுள்ளனர்.
பதவி பறிக்கப்பட்டவர்கள் குமாரவேல் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. இதையடுத்து தனது பொதுச் செயலாளர் பதவியைகுமாரவேல் ராஜினாமா செய்துளளார்.
ஆனால், அவரது ராஜினாமா ஏற்கப்படவில்லை. குமாரவேலை சமாதானப்படுத்தி அவரை தொடர்ந்து பதவியில் இருக்கச் செய்யமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழக பா.ஜ.கவில் இல.கணேசன் கோஷ்டி, ராதாகிருஷ்ணன் கோஷ்டி, குமாரவேல் கோஷ்டி, எச்.ராஜா கோஷ்டி என காங்கிரசுக்கு சிறிதும்சளைக்காமல் பல கோஷ்டிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications