பெங்களூர், ஷில்லாங்கிலும் நில நடுக்கம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
இன்று அதிகாலை தென்னிந்தியாவின் கடலோரப் பகுதிகளைத் தாக்கிய நிலநடுக்கம் பெங்களூரையும் தாக்கியது.
காலை 6.30 மணியளவில் பெங்களூரில் மடிவாளா அருகே உள்ள எச்.எஸ்.ஆர். லே-அவுட், யெலஹங்கா, ராமையா கல்லூரி அருகேஉள்ள வித்யாரன்யபுரா, கோல்ஸ் பார்க் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கத்தை உணர முடிந்தது.
வீடுகள் ஆடியதால் அதிகாலையில் இப் பகுதி மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.
அதே போல வட கிழக்கு மாநிலங்களிலும் மிக பயங்கர பூகம்கம் தாக்கியது. ஷில்லாங் நகரில் ரிக்டர் ஸ்கேலில் 8.0 என்ற அளவுக்குபூகம்பத்தின் தாக்குதல் இருந்தது. இதில் எத்தனை பேர் பலியானார்கள் என்று தெரியவில்லை
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications