நல்லகண்ணு 80 வது பிறந்த நாள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தின் முதுபெரும் அரசியல்வாதிகளில் ஒருவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளருமான நல்லகண்ணுவின் 80வதுபிறந்த நாள் விழா இன்று சென்னையில் நடக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான திருவல்லிக்கேணி பாலன் இல்லத்தில் இன்று மாலை 4 மணிக்கு பிறந்தநிாள் விழா நடக்கிறது.

இந்த விழாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

நல்லகண்ணுவின் பேட்டி அடங்கிய போராட்டமே வாழ்க்கை என்ற நூலும் நிகழ்ச்சியில் வெளியிடப்படுகிறது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...