அப்புவுக்கு ஜனவரி 3 வரை சிறை
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்புவை ஜனவரி 3ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க காஞ்சிபுரம்மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவன் கடலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டான்.
கடந்த 19ம் தேதி கைது செய்யப்பட்ட அப்புவை இன்று வரை (27ம் தேதி) போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதிஅளித்தது. இதையடுத்து போலீசார் அப்புவை தங்களது காவலில் வைத்து விசாரித்தனர்.
இதையடுத்து இன்று அவனை மீண்டும் காஞ்சி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அப்புவை ஜனவரி 3ம் தேதி வரைநீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தமராஜன் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அப்புவுக்கு சிறையில் முதல் வகுப்பு சிறை ஒதுக்க வேண்டும் என அவனது வழக்கறிஞர்கள் கோரினர். ஆனால், இக்கோரிக்கையை நீதிபதி நிராகரித்துவிட்டார்.
பின்னர் அப்பு கடலூர் கொண்டு செல்லப்பட்டான். அங்குள்ள சிறையில் அவன் அடைக்கப்படுகிறான்.
போலீஸ் காவலில் இருந்தபோது அப்பு எந்தவிதமான வாக்குமூலமும் தரவில்லை என அவனது வழக்கறிஞர்கள் நிருபர்களிடம்தெரிவித்தனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications