அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும் பிரதமர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
![]() |
சுனாமியால் ஏற்பட்ட சேதங்கள், மீட்புப் பணிகள் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங்ஆலோசனை நடத்த திட்டமிட்டிருக்கிறார்.
இந்தக் கூட்டம் வரும் 7ம் தேதி நடக்கும் என்று தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் சுனாமி பாதிப்புகள், நிவாரணப் பணிகள், கடல்கொந்தளிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரழிவாக அறிவிப்பது உள்ளிட்டவை குறித்து அனைத்துக் கட்சித்தலைவர்களுடன் மன்மோகன் சிங் விவாதிக்க இருக்கிறார்.
மேலும் குடியரசுத் தினத்தைக் கொண்டாடுவதா வேண்டாமா என்பது குறித்தும் விவாதிக்கப்படும்.













Click it and Unblock the Notifications