மதானி ஜாமீன் மனு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
கோவை தொடர் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியான கேரள முஸ்லீம் லீக் தலைவர் அப்துல் நாசர் மதானி தாக்கல் செய்தஜாமீன் மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக அல் உம்மாவினருடன் சேர்த்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்மதானி. தனக்கு செயற்கைக் கால் பொறுத்த வேண்டியிருப்பதால் மருத்துவமனையில் சேர அனுமதிக்க வேண்டும் என்று தமிழகஅரசுக்கு மதானி கோரிக்கை வைத்தார். இதை ஏற்க அரசு மருத்துவிட்டது.
இந் நிலையில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார் மதானி.
ஆனால், முதலில் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு கூறி அவரது மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.
More From
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது!












Click it and Unblock the Notifications