தேர்தல் வன்முறை: அமைச்சர் ரகுபதி விடுதலை!
சென்னை:
சென்னை சைதாப்பேட்டை இடைத் தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக போடப்பட்ட வழக்கிலிருந்து மத்திய உள்துறைஇணையமைச்சர் ரகுபதி உள்ளிட்ட 6 திமுகவினரை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
2000ம் ஆண்டு சாைதப்பேட்டை சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடந்தது. திமுக சார்பில் மா.சுப்ரமணியம், அதிமுக சார்பில்நடிகர் ராதாரவியும் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவின்போது பெரும் வன்முறை மூண்டது. இதில் அதிமுகவினரைத் தாக்கியதாக ரகுபதி, நெல்லை மாவட்ட திமுக செயலாளர்கருப்பசாமி பாண்டியன், நெல்லை துணை மேயர் விஸ்வநாத பாண்டியன், கல்யாணசுந்தரம், வேலு, மணி உள்ளிட்டோர் மீதுசைதாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சைதாப்பேட்டை 23வது நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி உமா மகேஸ்வரி, ரகுபதிஉள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுககள் சரிவர நிரூபிக்கப்படாததால் அனைவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications