விஜயேந்திரர்: விரைவில் ஜாமீன் மனு தாக்கல்
காஞ்சிபுரம்:
விஜயேந்திரரை ஜாமீனில் எடுக்க இன்னும் ஓரிரு நாட்களில் செங்கல்பட்டு அல்லது சென்னையில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என்று சங்கர மட வழக்கறிஞர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரர் நேற்று இரவு திடீரென கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல்நீதிபதி உத்தமராஜ் முன்பு ஆஜர்படுத்ப்பட்ட அவர் 15 நாள் காவலில் சென்னை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுஅடைக்கப்பட்டார்.
இந் நிலையில், சங்கர மடத்திற்குள் போலீஸார் அத்துமீறி நுழைந்ததாக மட வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக வழக்கறிஞர் தியாகராஜன் கூறுகையில், சங்கர மடத்திற்குள் எந்தவித அனுமதியும்இல்லாமல் போலீஸார் திடீரெனப் புகுந்தனர்.
அப்போது விஜயேந்திரர் பூஜையில் ஈடுபட்டிருந்தார். ஆனால் பூஜையைத் தொடர விடாமல் அவரை வலுக்கட்டாயமாக கைதுசெய்து சென்றனர். கைது செய்தபோதும் வாரண்ட் எதையும் போலீஸார் காட்டவில்லை.
விஜயேந்திரரை ஜாமீனில் எடுப்பது தொடர்பாக செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றம் அல்லது சென்னையில் ஓரிரு நாட்களில்மனுத் தாக்கல் செய்யப்படும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஜெயேந்திரர் சிறையிலிருந்து விடுதலை ஆனவுடன் அவருடன்கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார் தியாகராஜன்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications