ஒரு நாள் போலீஸ் காவலில் சுந்தரேச அய்யர்!
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யரை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றம்அனுமதி அளித்துள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யரைபோலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி காஞ்சிபுரம் தனிப்படை போலீஸ் சார்பில் காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.
சுந்தரேச அய்யரை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி தருமாறு போலீஸ் தரப்பு மனுவில் கோரப்பட்டிருந்தது.
ஆனால் அந்தக் கோக்கையை நிராகத்த நீதிபதி உத்தமராஜன், அய்யரை ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கஅனுமதித்து உத்தரவிட்டார்.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications